தமிழர்களின் உணவு முறை மிகவும் சத்து வாய்ந்தது.! பிரதமர் மோடி புகழாரம்.!திண்டுக்கல்லில் நடைபெறும் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை.