உக்ரைன் பயணம் : ஒப்பந்தங்கள் முதல் பிரதமர் மோடி-அதிபர் ஜெலன்ஸ்கி கருத்துக்கள் வரை!உக்ரைன் : பிரதமர் மோடி உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவுக்கும்- உக்ரைனுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருக்கின்றன.
உக்ரைனுக்கு நேரடியாக மருத்துவ உதவிகளை வழங்கினார் பிரதமர் மோடி!உக்ரைன் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து இந்தியா சார்பாக மருத்துவ உதவிகளை வழங்கினார் பிரதமர் மோடி.