ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்த பிரதமர் மோடி! பலே திட்டம் தீட்டிய டொனால்ட் ட்ரம்ப்!ட்ரூத் சோஷியலில் இணைந்தவுடன் தனது முதல் பதிவில் மோடி 2019-ஆம் ஆண்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துகொண்டார்.