நாளை மாலை காணொளி மூலம் பிரதமர் மோடி உரை!பிரதமர் மோடி, நாளை மாலை உரையாற்றவுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை பாஜக தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி உரை!சேவா ஹாய் சங்கதன் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இன்று பாஜக தொழிலாளர்களிடம் இன்று மாலை 4.40 மணிக்கு உரையாற்றவுள்ளார்.
லடாக் எல்லையில் நடந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்கள்.. பிரதமர் மோடி இரங்கல்!லடாக் எல்லையில் நேற்று இரவு நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் வீரமரணம் அடைந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.