இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி... பலத்த பாதுகாப்பில் முக்கிய இடங்கள்!தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். பிரதமர் மோடி பெங்களுருவில் இருந்து புறப்பட்டு இன்று மாலை 4.50