முதல் போட்டியில் மொயீன் அலி விளையாட மாட்டார் – சிஎஸ்கே அறிவிப்பு..!மொயீன் அலிக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை என்பதால் ஐபிஎல் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.