மொஹாலி கண்காட்சி: "ஸ்பின்னிங் ஸ்விங் டிராப் டவர் " கீழே விழுந்ததில் 10 பேர் படுகாயம்!பஞ்சாபின் மொஹாலியில் உள்ள கேளிக்கை பூங்காவில் "ஸ்பின்னிங் ஸ்விங் டிராப் டவர் " சவாரி திடீரென கீழே விழுந்ததால் குழந்தைகள் உட்பட 16 பேர் மருத்துவமனையில்