மகனுக்காக காத்திருக்கும் அப்பா! முகமது நபி ஓய்வுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?மகனுடன் ஒரே அணியில் விளையாடும் வரை தான் ஓய்வு பெறப்போவதில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது நபி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
"அது தான் கடைசி ஒரு நாள் தொடர்"...ஓய்வை அறிவித்த முகமது நபி!2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபி அறிவித்துள்ளார்.