கமலாத்தாள் பாட்டி நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணம் – முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்கமலாத்தாள் பாட்டியை பாராட்டி ட்வீட் செய்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்.