பாஜக குடியரசு தலைவர் வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.! மனதை கேட்டு வாக்களித்ததாக பேட்டி.!ஒடிசா மாநிலம் பாராபதி-கட்டாக் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாக வெளிப்படையாக கூறியுள்ளார்.