சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி கேப்டன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்..!டி20 உலக கோப்பை போட்டிக்கான தகுதி போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று நடைபெற உள்ளது. இதில் மொத்தமாக 14 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் அரபு எமிரேட்ஸ்