2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!இந்த இரண்டு நாள் பயணத்தில் சவுதி இளவரசர் முகமது சல்மான் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.