"பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை"....அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி கைது?பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்ததை மருந்து கலப்பதாக கூறிய இயக்குநர் மோகன் ஜியை காசிமேடு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.