தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மறைவு: முதல் ஆளாக சென்ற சூர்யா.!முன்னணி திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார். நடிகர் சூர்யா நடித்த 'வேல்' என்ற படத்தை தயாரித்தவர் மோகன் நடராஜன்.