தண்ணீர் கலந்த டீசல்...நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் கான்வாயில் இருந்த முதல்வர் மோகன் யாதவின் 19 வாகனங்கள் தண்ணீர் கலந்த டீசல் போடப்படட்டதால் பாதியில் நின்றது.