ஏ.ஆர்.ரகுமான் – மோகினி டே வதந்திகள் குறித்து மனம் திறந்த அமீன்!ஏ.ஆர்.ரஹ்மானும், மனைவி சாய்ரா பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து, வேறொருவருடன் தொடர்பு படுத்தி பரவிய வதந்திகளுக்கு ரஹ்மான் மகன் மௌனம் கலைத்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து மோகினி தே விவகாரத்துடன் தொடர்பா? மௌனம் கலைத்த வழக்கறிஞர்!ரஹ்மான் விவாகரத்து மற்றும் மோகினி தே விவாகரத்து அறிவிப்பு ஒரே நேரத்தில் வெளியான காரணத்தால் பலர் இணைத்து பேசிய நிலையில் வழக்கறிஞர் இந்தக் கருத்தை முற்றிலும் மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.
"நாங்களும் விவாகரத்து செய்கிறோம்"...ரஹ்மானின் கிட்டாரிஸ்ட் மோகினி தே அதிர்ச்சி அறிவிப்பு!இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானைத் தொடர்ந்து அவர் இசைக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.