ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து மோகினி தே விவகாரத்துடன் தொடர்பா? மௌனம் கலைத்த வழக்கறிஞர்!
ரஹ்மான் விவாகரத்து மற்றும் மோகினி தே விவாகரத்து அறிவிப்பு ஒரே நேரத்தில் வெளியான காரணத்தால் பலர் இணைத்து பேசிய நிலையில் வழக்கறிஞர் இந்தக் கருத்தை முற்றிலும் மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.