மொஹ்சின் நக்வி கோப்பையுடன் ஓடிவிட்டார்...பிசிசிஐ கடும் குற்றச்சாட்டு!ஆசிய கோப்பையை பாக். அமைச்சர் கையில் வாங்க இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை : விலக முடிவு செய்திருந்தால் பாகிஸ்தான் 132 கோடி ரூபாய் இழக்க நேரிடுமா?இந்தியா-பாகிஸ்தான் குரூப் போட்டியின் போது கைகுலுக்கல் சர்ச்சையின் விளைவாக பிசிபி தலைவரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவருமான மொஹ்சின் நக்வி கடுமையாக கோபமடைந்துள்ளார்.
'நீங்க வரலான ...நாங்களும் வரமாட்டோம்' ...பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி காட்டம்!இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரமுடியாது என சொல்வதில் துளியும் நியாயமில்லை என மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி : சிக்கல் இருந்தால்.. இந்தியா எங்களிடம் பேசட்டும்- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!எங்களைப் பொறுத்தவரை பாகிஸ்தான் கௌரவமும், மதிப்பும் மிக முக்கியம் என மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.