“ஈரான் பலவீனமடைந்தது” – போரில் முன்னிலை என நெதன்யாகு அறிவிப்பு!ஈரான் மீதான எரிவாயு நிலையத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெரும் பதற்றம்! ஈரான் தலைவரான அலி லாரிஜானி தாக்குதலில் பலி? இஸ்ரேல் அறிவிப்பு!ஈரானின் மிக மூத்த தலைவரான அலி லாரிஜானியை படுகொலை செய்ததாக இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பழி தீர்ப்போம் – ஈரான் எச்சரிக்கை!ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதியை கையாளும் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்கியதால் போர் தீவிரம்
போர் தொடரும்… ஈரான் உச்சத் தலைவர் கடும் எச்சரிக்கை!போரில் உயிர்நீத்த ஒவ்வொருவருக்காகவும் அமெரிக்காவை பழிவாங்குவோம் என ஈரானின் புதிய உச்சத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.