#BREAKING: படப்பிடிப்பில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த பாலிவுட் நடிகர் கைது.!பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி பிரபல பாலிவுட் நடிகரான விஜய் ராஸ் கைது செய்யப்பட்டார்.