#Monkeypox: உலகளவில் 14,000 பேருக்கு குரங்கு அம்மை தொற்று..5 பேர் பலி – WHOவேகமாக பரவும் குரங்கு அம்மை தொற்றால் 14,000 பேருக்கு பாதிப்பு.. ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழப்பு.