வட்டியுடன் பணத்தை செட்டில் பண்ணுங்க...விஷாலுக்கு உத்தரவு போட்ட ஐகோர்ட்!தங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் வழங்கக் கோரி நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரிக்கை