தமிழ்நாட்டைவிட்டு வெளியேற மறுப்பு! ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கை நிராகரிப்பு!ராஜேந்திர பாலாஜி குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்.