மங்கோலியாவில் பரவும் பிளேக் தொற்று.. 42 வயது நபர் உயிரிழப்பு!மங்கோலியாவில் புதிதாய் பரவதொடங்கிய "பிளேக்" நோய் தொற்றால் 42 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.