இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று : 10 பேரின் ரிசல்ட் என்னவாயிற்று.?!மஹாராஷ்டிராவில் குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டறியப்பட்ட 10 பேருடைய மாதிரிகள் சோதனையிட்டத்தில் 9 பேருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.