தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மரம் அல்லது மின் கம்பங்களுக்கு அடியில் நிற்க வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.