தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய தகவல்!அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; மாலை/இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.