ப்ரோமோஷனுக்கு தான் நோ..பூஜைக்கு வருவேன்! நயன்தாரா எடுத்த புது முடிவா?படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த நயன்தாரா சென்னையில் நடைபெற்ற மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.