வசூலில் அள்ளி குவித்த நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்".! எவ்வளவு தெரியுமா.?Actress Nayanthara starrer Mookkuthi Amman, which was recently released on OTT , has grossed over Rs 27 crore.
வேணும்னா ஏதாவது கேளுங்க தரேன்.! மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து வெளியான ஸ்னீக் பீக் வீடியோ.!மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து 2 நிமிட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசளித்த "மூக்குத்தி அம்மன்" பட தயாரிப்பாளர்.!நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக ஆடை மற்றும் இனிப்புகளை மூக்குத்தி அம்மன் பட தயாரிப்பாளரான இசாரி கணேஷ் வழங்கி உதவியுள்ளார் .
மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற ஜோ பைடன்,கமலா ஹாரிஸ்.! ஆர்.ஜே.பாலாஜியின் சுவாரஸ்ய ட்வீட்.!மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு வாழ்த்துக்கள் என்று ஆர்.ஜே.பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.