கத்தி இல்லாமல் மூல நோயை குணப்படுத்தும் துத்தி இலை மருத்துவம்..! வாங்க தெரிஞ்சுக்கலாம்.!Piles treatment-மூலநோயை வீட்டிலேயே எளிமையான முறையில் குணப்படுத்துவது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.