சோதனைக்கு வந்த சோதனை- எஸ்ஐயின் மொபட்,ATM-அபேஸ்! களவானிகள் கைவரிசைவாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த உதவி ஆய்வாளரின் மொபட்-பைக் எடிஎம் கார்டு போன்றவற்றை திருடி போலீசார்க்கு தண்ணீர் காட்டிய சம்பவம் அரேங்கேறியுள்ளது.