#BREAKING: குஜராத் பாலம் விபத்து – உச்சநீதிமன்றத்தில் வழக்கு!குஜராத் மோர்பி தொங்கும் பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14-ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.
Morbi Bridge Collapse; குஜராத்தில் நாளை துக்க தினம் அனுசரிப்பு!மோர்பி தொங்கும் பாலம் இடிந்து விழுந்ததால் குஜராத் மாநிலம் முழுவதும் நாளை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.