சட்டுனு ஒரு குழம்பு செய்யணுமா? அப்போ மோர் குழம்பு தான் பெஸ்ட்..மோர் குழம்பு -எளிமையான முறையில் மோர் குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் காண்போம்.