இந்தியாவில் 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்டில் 25% கூடுதல் மழை!நாட்டில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை 25 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.