FIFA WorldCup2022: வரலாறு படைத்த மொரோக்கோ! ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம்.!ஃபிஃபா உலகக் கோப்பையில் மொரோக்கோ அணி, முதன்முறையாக கால் இறுதிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.