மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது.இதில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 2,012 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2,059 பேர் காயமடைந்த நிலையில். சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதில் 1,409 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டும் என்று மொராக்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு மொராக்கோ நாட்டில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த […]