மார்ஃபிங் போட்டோவால் மிரட்டல்...பாடகி சின்மயி பதிலடி!பெண்கள் அடங்கிப்போக வேண்டும் என்ற எண்ணம் ஆணாதிக்க சமூகத்தில் உள்ளது என சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.