இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!இஸ்ரேல்-ஈரான் போரில் இஸ்ரேலின் படுகொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈரான் தலைவர் காமெனி எவ்வாறு பாதுகாக்கப்பட்டார் என்பதற்கான சீக்ரெட் தகவல் வெளியாகியுள்ளது.