எப்பவும் நான் தான் அதுல 'கிங்'! ரோஹித், கோலியை மிஞ்சிய ரெய்னா!Suresh Raina ஐபிஎல் போட்டிகளில் அதிகம் கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை மிஞ்சி சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார்.