ஐபிஎல்2024 : 'அடிச்சா அடி..இடிச்சா இடி'! கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த விராட் கோலி!ஐபிஎல்2024 : கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கிறிஸ் கெயில் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.