பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் கைது..!பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து தாய் துளசியை கைது செய்துள்ளனர்.