செவிலியர்கள் தங்களது தாய் மொழியில் பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஜி.பி.பண்ட் மருத்துவமனை நிர்வாகம்
டெல்லியில் ஜி.பி.பண்ட் என்ற மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்குள்