நம்மை உலகிற்கு காட்டிய அன்னைக்கு உலகமே கொண்டாடும் அன்னையர் தினம்....வாழ்த்துவோம் வளம் பெறுவோம்.....
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை உலகமே அன்னையர் தினமாக கொண்டாடி வருகிறது.பத்துமாதம் வயிற்றிலும்,ஆயுல் முழுக்க மனத்திலும் சுமக்கும்