தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!கர்நாடகாவில் உயர்நீதிமன்றத்தின் தடையைத் தவிர்ப்பதற்காக, ரேபிடோ தனது பைக் டாக்ஸி சேவையை "பைக் பார்சல்" என மறுபெயரிட்டுள்ளது, இது இணையத்தில் விவாதத்தை தூண்டியுள்ளது.