மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6, ஜி6 பிளே மற்றும் ஜி6 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் மோட்டோ இ5 பிளே மற்றும் இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது அந்நிறுவனம். மோட்டோ இ5 பிளே மற்றும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு கைரேகை சென்சார் மற்றும் […]