மோட்டோ ஜி32ஐ : 50 எம்பி குவாட் ரியர் கேமராவுடன் ரூ.13,000க்கு அறிமுகம்..இந்திய சந்தையில் மோட்டோரோலா மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை கொண்டு வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி32 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி