மோட்டோ ஜி6(Moto G6 & Moto E5) மற்றும் மோட்டோ இ5 விவரங்கள் கசிவு.!மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ இ5 ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள்ளது.