6000mAh பேட்டரி...அசத்தல் அம்சங்களுடன் இறங்கிய 'மோட்டோ ஜி 64 5 ஜி'...விற்பனை எகிற போகுது!Moto G64 5G : அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ ஜி 64 5ஜி (Moto G64 5G) போன் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகி உள்ளது விற்பனைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் வருகிறது.