திருமணமான மகள்களுக்கும் இழப்பீடு பெற உரிமை உண்டு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..திருமணமான மகள்கள், விபத்துகளில் பெற்றோரை இழந்தால் காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீடு பெற உரிமை உண்டு என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.