அடுத்த தலைமுறை "BMW S 1000 RR" இது தான்... கேமராவில் சிக்கிய புதிய டிசைன்!புதிய வடிவமைப்பு, பெரிய விங்லெட்கள், Brembo பிரேக்குகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் வசதிகளுடன் 2027-ல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.17–19 லட்சம் விலையில் இந்தியாவுக்கு வருமா Kawasaki Z900RS?948cc இன்ஜின், 116 PS பவர், 15–18 kmpl மைலேஜ், எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து விவரமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேகத்தில் குறையுமா நிஞ்சா H2? 2027 மாடலில் அதிரடி மாற்றங்களைச் செய்யும் கவாசாகி!நிஞ்சா H2 மற்றும் Z H2 ஆகிய இரு மாடல்களுக்கும் ஒரே மாதிரியான 998cc சூப்பர்-சார்ஜ்டு எஞ்சின் மற்றும் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தயாரிப்புச் செலவைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.